Sunday, September 20, 2009

சில புகைப்படங்கள்







அலாஸ்காவில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!



நண்பர் தங்கமணியைப்போல பெரிய photographer இல்லை நான். பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.









2 comments:

Anonymous said...

அடடா, இப்பத்தான் இந்தப் படங்கங்களைப் பார்த்தேன். என்னை வேறு ஒரு கை பார்த்திருக்கிறீர்கள்! :)

இந்த இடங்கள் எப்படி எடுக்கப்பட்டாலும் அழகுதான். அதிலும் உங்கள் படங்கள் அழகாக இருக்கின்றன.

படங்களுக்கும் நினைவுக்கும் நன்றி!

தங்கமணி

Srivattu said...

அன்புக்கு நன்றி தங்கமணி! அலாஸ்காவின் அற்புதங்களை பார்த்த அதிர்ஷ்டசாலிகளில் நாமும் சிலர் என்பதில் எனக்கு பெருமை.